திபெத் வங்கி திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது பங்குப்பத்திர முறை வணிக வங்கியாகும்.
திபெத் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியை முன்னேற்றி, அடிப்படை நிதிச் சேவைப் வலைப்பின்னலை உருவாக்கி, வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் நிதி சேவையை மேம்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக வங்கியின் தலைவர் மைமா சைவாங் தெரிவித்தார்.