சின்ஹாய், ஹோ ஹாய், சி ஹாய் ஆகிய 3 பகுதிகள், ஷிஷாஹெய் ஏரி காட்சித்தலத்தை உருவாக்குகின்றன. சிங் வம்சத்திலிருந்தே கோடை வெப்பத்தத் தணிவு செய்து, பொழுது போக்க விரும்பிச் செல்லும் இடமாக இது இருந்து வருகிறது. ஷிஷாஹெய் ஏரியின் நீர் மிகவும் சுத்தமானவை. ஏரிக்கரையிலுள்ள வில்லோ இலைகள் காற்றில் ஊசலாடி மிதந்து பறக்கும் காட்சி, பெய்ஜிங்கின் புகழ் பெற்ற எட்டுக் காட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் டிராகன் படகில் ஏறி, பெய்ஜிங்கிலுள்ள புகழ் மிக்க மணிக் கோபுரத்தை மேலிருந்து பார்க்கலாம். சின்ஹாய், ஹோ ஹாய், சி ஹாய் ஆகிய 3 பகுதிகள், ஷிஷாஹெய் ஏரி காட்சித்தலத்தை உருவாக்குகின்றன. சிங் வம்சத்திலிருந்தே கோடை வெப்பத்தத் தணிவு செய்து, பொழுது போக்க விரும்பிச் செல்லும் இடமாக இது இருந்து வருகிறது.