திபெத் சுற்றுலா வளர்ச்சி
2012-06-07 19:00:30 cri எழுத்தின் அளவு: A A A
இவ்வாண்டு ஜனவரி முதல் மே திங்கள் வரை திபெத் தன்னாட்சி பிரதேசம், உள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் 14 இலட்சத்து 50 ஆயிரம் பேரை உபசரித்தது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 25.7 விழுக்காடு அதிகம். சுற்றுலா துறை வருமானம் சுமார் 150 கோடி யுவானாகும். மே திங்களில் மட்டும், 9 இலட்சம் உள் மற்றும் வெளி நாட்டு மக்கள் திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். சுற்றுலா வருமானம் 93 கோடி யுவானை எட்டியது.
தொடர்புடைய செய்திகள்