• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள்
  2012-06-12 18:51:21  cri எழுத்தின் அளவு:  A A A   

புள்ளிவிபரங்களின்படி, இது வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சுமார் 800 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களைக் கொண்டுள்ளது.

அவற்றில் அரசு சாரா இலக்கியம், பாரம்பரிய இசை முதலிய 10 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் உள்பட பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் அனைத்து மூல வளங்கள் அடங்குகின்றன.

தற்போது, திபெத் பொருள் சாரா 2 பண்பாட்டு மரபுச் செல்வத் தலைசிறந்த படைப்புகளைப் பெற்றுள்ளது. தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் 76 தலைசிறந்த படைப்புகளை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040