• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சென் சோ 9 வானில் வெற்றிகரமாக ஏறியது
  2012-06-16 19:00:26  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் 16ம் நாள் மாலை 18 மணி 37 நிமிடத்துக்கு, 3 விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்லும் சென் சோ 9 விண்கலம், லாங் மார்சு 2-f ஏவுகணையின் மூலம், சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஜியு ச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040