தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளை இக்குழுவினர்கள் சந்தித்துரையாடியனர். சீனத் திபெத்தின் பண்பாடு, வரலாறு, பொருளாதாரம் முதலியவை குறித்து அவர்கள் அறிமுகப்படுத்தினர். இப்போது, திபெத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு, மக்களின் வாழ்வு நிலை முதலிய துறைகள் வரலாற்றில் மிகச் சிறப்பான வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன என்று இக்குழுவின் தலைவர் ஜின் மெய் வாங் ச்சோ கூறினார்.