• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன்குங்-1 விண்கலமும் ஷென்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்ட கடமை குறித்த வாழ்த்துக்கள்
  2012-06-29 16:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

தியன்குங்-1 விண்கலமும் ஷென்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்ட கடமை இனிதே வெற்றி பெற்றதற்குச், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, சீன அரசவை, சீன மத்திய இராணுவக் ஆணையம் ஆகியவை வாழ்த்துச் செய்தி அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

தியன்குங்-1 விண்கலமும் ஷென்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்ட கடமை இனிதே வெற்றி பெறுவது, சீனாவின் விண்வெளி இணைத்தல் தொழில்நுட்பத்தின் மற்றொரு முக்கியமான முன்னேற்றத்தை நனவாக்குகிறது. சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணியின் இரண்டாவது நெடுநோக்கு இலக்கு முக்கியமான முன்னேற்றத்தை ஈட்டுவதை இது கோடிட்டுக்காட்டுகிறது என்று இந்த வாழ்த்துச் செய்தி தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040