கடமையில் வெற்றி பெற்ற சென்ச்சோ-9 விண்கலம்
2012-06-29 15:25:26 cri எழுத்தின் அளவு: A A A
ஜுன் 29ஆம் நாள் முற்பகல், சென்ச்சோ-9 விண்கலத்தின் திரும்பும் பகுதி பாதுகாப்பாக தரைக்குத் திரும்பியது. இந்தக் கடமை, மனநிறைவு தரக் கூடிய முடிவு, நேர்த்தியான போக்கு, செழிப்பான சாதனைகள ஆகியவற்றைக் கொண்டது என்று சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணிக்கான பணியகத்தின் தலைவர் வாங் ச்சாவ்சியாங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்