ஜூலை 25ஆம் நாள் முற்பகல், சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, ஒலிம்பிக் விலையாட்டு போட்டிக் கிராமத்தில் சீனத் தேசியக் கொடியேற்ற விழாவை நடத்தியது.
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவும் 24ஆம் நாள் இலண்டனுக்குப் புறப்பட்டது.