சீனாவின் திபெத், உலகில் மிகச் செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்ட இடங்களில் ஒன்றாகும். இது, பல்லுயிர்ப்பெருக்கத்தின் முக்கிய மரபணுக்களின் களஞ்சியமும் ஆகும்.
2008ம் ஆண்டு அக்டோபர் திங்களில், சீன தென்மேற்குப் பகுதிக் காட்டு உயிரின வகை மூலவளக் மரபணுக்களின் களஞ்சியம், சீன அறிவியல் கழகத்தின் குவுன்மிங் ஆய்வகத்தில் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டது.