2012ஆம் ஆண்டின் முதலாவது தொழிற்பயிற்சி வகுப்பின் துவக்க விழாவைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் ஆகஸ்டு முதல் நாள் நடத்தியது. 26 மாணவர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் 10க்கு மேலான தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்தி, 400க்கு மேலான மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க த் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.