அன்று, ஆடவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பெரும் கவனம் செலுத்தப்பட்டது. ஜமைக்காவைச் சேர்ந்த போல்த்•யூலேன் 9.63 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றார்.
5ஆம் நாள் வரை, இலண்டன் விளையாட்டுப் போட்டியில், 36 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளன. 61 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களை அடைந்துள்ளன. தற்போது, சீனா 30 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை முறையே, 28, 16, 10, 8, 6 ஆகும். இவை தங்க வரிசையின் முதல் ஆறு இடங்களை வகிக்கின்றன.