6ஆம் நாள் வரை, நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 38 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களை வென்றன. 70 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன. தற்போது, சீனா 31 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, பிரான்சு, ரஷியா ஆகிய நாடுகளின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை முறையே 29, 18, 11, 8, 7 ஆகும். இவை பதக்க வரிசையில் முதல் ஆறு இடங்களை வகிக்கின்றன.