திபெத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் திறமைசாலிகளுக்கான உருவாக்குதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிறப்பு ஆதரவுக் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அதிகமான கல்வியறிவடைந்த திறமைசாலிகள் திபெத்தில் தொழில் ஈடுபடுவதை ஈர்த்துத் திபெத்தின் செழுமை மற்றும் நிதான வளர்ச்சியை நனவாக்குவதற்கான திறமைசாலிகள் வளத்துக்கு அவை உதவி புரியும்.
திபெத்தில் திறமைசாலிப் பயிற்சிக் கட்டுமானத்தை வலுப்படுத்தி அவர்கள் பல்வேறு வழிமுறைகளில் திபெத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.