ஒத்துழைப்பு வாய்ப்புக்களைத் தேடும் வகையில், திபெத் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்கிறது. அது மட்டுமல்ல, இதை வாய்ப்பாகக் கொண்டு, பன்னாட்டுப் பொருளாதார ஒத்துழைப்புப் பிரதேசத்திலும் எல்லைப் பிரதேச வர்த்தகத் துறையிலும் சின்ஜியாங்கின் முன்னேறிய அனுபவங்களையும் வழிமுறைகளையும் மேலும் கற்றுக்கொள்ளலாம் என்று ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சியின் திபெத் பிரிவுக்கான பொறுப்பாளர் யூதாவ் கூறினார்.