திபெத்திலுள்ள மொத்த நீர் வளம், 50 ஆயிரம் கோடி கன மீட்டருக்கும் அதிகமாகும். அது சீனா மட்டுமல்ல, தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியாவிலுள்ள ஆறுகளின் முக்கிய தோற்றுவாயாகும். திபெத்தில் நீர் வளம் சமமின்றி பரவியிருப்பது, பருவகால சார்பு, திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் நீர் பற்றாக்குறை முதலிய பிரச்சினைகளின் மேம்பாட்டுக்கு இந்த 44 ஆறுகளின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணி, உறுதுணையாக இருக்கும்.