• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
  2012-10-19 19:39:29  cri எழுத்தின் அளவு:  A A A   

 

பெய்ஜிங்கில் வாழ்ந்து வரும் அவர்களது உறவினர் திரு.விஸ்வநாதன் குடும்பத்திரனின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பிரிவுக்கு வந்த அனுபமாவும், முரளி கிருஷ்ணனும் தலைவர் கலைமகள், துணைத் தலைவர் வாணி மற்றும் பணியார்களை சந்தித்ததோடு, நட்புப்பாலம் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தனர். இசையுலகில் அவரது பயணத்தையும், அக்கனவை நனவாக்குவதில் தொடரும் பயணத்தையும், இசை இருநாட்டு நட்புறவுக்கு இசைப் பாலமாக அமையக்கூடும் என்பதையும் அனுபமா சிறப்பாக எடுத்துரைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040