இந்திய வீராங்கனை நிரஞ்ஜனா நாகராஜனா பேட்டி
இந்திய அணியின் இயக்குநர் திருப்தி பட்டாசாரியா மற்றும் அணியின் அலுவலர்
இலங்கை அணி
சீனாவின் குவாஙஅசோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபது இருபது கிரிக்கெட் போட்டியில் 25 ஆம் நாள் காலை இந்திய தாய்லாந்து அணிகள் மோதின. இந்திய அணி அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்களை எடுத்தது. 110 ஓட்டங்கள் எடுத்தால் வெர்றி என்ற இலக்கை தூரத்திய தாய்லாந்து அணி 32 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் தலைவர் மித்லி ராஜ் இன்றைய ஆட்டத்தின் தலைச்சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற்பகல் நடைபெற்ற இலங்கை-நேபாள அணிகளுக்கிடை ஆட்டத்தில் , 78 ஓட்டங்கள் எடுத்த இலைங்கை அணியிடம் 57 ஓட்டங்களே எடுத்த நேபாள அணி தோல்வியை தழுவியது.