பிற்பகல் நடைபெற்ற ஆட்டம் தாய்லாந்து-சீன ஹாங்காங் அணிகளுக்கிடை நடைபெற்றது, தாய்லாந்து அணி அதிரடியாக விளையாடி 83 ஓட்டங்கள் எடுத்தது. சீன ஹாங்காங் அணி 75 ஓட்டங்கள மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நாளைய அரை இறுதி ஆட்டங்கள், இந்திய-இலங்கை அணிகளுக்கும் மற்றும் வங்காள-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறும்.