• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத்திய நிதி அதிகரிப்பு
  2012-10-30 14:51:30  cri எழுத்தின் அளவு:  A A A   

2003 முதல் 2012ஆம் ஆண்டு வரை, வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவாசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சீன மத்திய நிதித் தொகை, 6இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, ஆண்டுக்கு சராசரியாக 21 விழுக்காடுடன் அதிகரித்து வந்துள்ளது என்று சீன நிதி அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.

வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள், வேளாண் நாடான சீனாவுக்கு மிக முக்கியமானவை. 2002ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாடு நடைபெற்றது முதல், இந்த மூன்று துறை பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதை, மிக முக்கியமான இடத்தில் வைத்து, சீனா செயல்படுத்தி வந்துள்ளது. 2012ஆம் ஆண்டு கிராமப்புறங்களின் சமூக இலச்சியத்துக்கான மத்திய நிதிச் செலவு, வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று துறைகளுக்கான செலவில் சுமார் பாதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040