செய்தி அலுவலகத்தின் துணைத் தலைவர்சுவெய் யூ யிங் மற்றும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் துணைத் தலைவர்
2012ம் ஆண்டின் போலந்து-சீன திபெத் பண்பாட்டு வாரம், நவம்பர் திங்கள் 5ம் நாள் போலந்தின் தலைநகரான வார்சாவில் துவங்கியது.
இந்தத் துவக்க விழாவுக்குச் சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின் தேசிய கமிட்டியின் தலைவர் சியா சிங்லின் வாழ்த்து செய்தி அனுப்பினார். திபெத் என்ற தலைப்பிலான ஒட்டுமொத்த பண்பாட்டு நடவடிக்கை போலந்தில் நடைபெறுவது இது முதன்முறையாகும். இது, சீன-போலந்து பண்பாட்டுப் பரிமாற்றத்தின் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இது, போந்து மக்களுக்கு உலகின் கூரை என்று அழைக்கப்படும் சீனாவின் திபெத்தை அறிந்து கொள்ளும் முக்கிய மேடையை வழங்குவதற்கான என்று இச்செய்தியில் அவர் கூறினார்.