• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளிநாட்டுறவின் வளர்ச்சி
  2012-11-10 17:18:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-அமெரிக்க இரு தரப்புறவில், ஒரு தரப்புக்கு வெற்றியும் மற்றொரு தரப்புக்கு தோல்வியுமான நிலை, பனிப் போர் போன்ற கருத்துக்கள் கைவிடப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் யாங்சியேச்சி கருத்து தெரிவித்தார். சீன-அமெரிக்க உறவு, உலகில் மிக முக்கிய இரு தரப்புறவில் ஒன்றாகும். சீரான நிலையான இரு நாட்டுறவை வளர்க்க பாடுபடுவோம். 9ம் நாளன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சீனக் கம்யூனிஸ்ட்சி கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதியான அவர் இவ்வாறு கூறினார்.

சீனத் தூதாண்மைத் துறையில், அண்டை நாட்டுறவுக்கே முக்கியப் பங்களிக்கப்படுகிறது. ஆசிய-பசிபிக் பிரதேசம், மிக உயிராற்றல் உடைய பிரதேசமாகும். 21ம் நூற்றாண்டில், ஆசிய-பசிபிக பிரதேசம், இப்பிரதேசத்தின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தது ஆகும் என்று யாங்சியேச்சி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040