• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் அறிக்கை
  2012-11-10 18:26:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுச் செயலாளர் ஹூ ச்சிந்தாவ் வழங்கிய அறிக்கையைச் சர்வதேசச் சமூகம் வெகுவாகப் பாராட்டியது. இவ்வறிக்கை, எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சித் திசையை உறுதிப்படுத்தியுள்ளது. அது, சீன வளர்ச்சியில் மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் வளர்ச்சியிலும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040