• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசப் பாதை
  2012-11-11 18:22:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டை முன்னிட்டு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசப் பாதையில் சீனா ஊன்றி நிற்பது, நாட்டின் எதிர்கால வளர்ச்சி தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் வளர்ச்சியிலும் அது ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, சீனா, உலகின் முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் ஆற்றலாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று நேபாளத்தி்ன் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான ஷ்ரெஸ்தா தெரிவித்தார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040