• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதிகளின் விவாதம்
  2012-11-12 11:09:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் பல்வேறு பிரதிநிதிகள் குழுக்களின் விவாதம் தொடர்ந்து வருகிறது. பயனுள்ள முறையில் மக்களுக்கு உதவி செய்து பிரச்சினைகளைத் தீர்த்தால் தான், பொது மக்களின் மனநிறைவை, அடிமட்ட நிலை கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் உறுதியாகப் பெறுமென 18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவரான சிச்சுவன் மாநிலத்தின் குவாங் அன் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் வாங் ஜியன் ஜுன் கூறினார்.

இன்னொரு பிரதிநிதியான ஜியாங் சு மாநிலத்தின் வூ சி நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் ஹுவாங் லி சின் கூறுகையில், அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியை நனவாக்கி, பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை விரைவுப்படுத்த, அறிவியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பது மிக முக்கியமானது. தற்சார்புப் புத்தாக்கத் திறனைப் பெருமளவில் உயர்த்தி, தேசியச் சமூகப் பொருளாதார வளர்ச்சியை, புத்தாகத் தூண்டுதலின் பாதைக்கு முன்னேற்றுவது, அதற்குத் திறவுகோலாகும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040