• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தொடரும் கட்சியின் தேசிய மாநாட்டுப் பிரதிநிதிக் குழுக் கூட்டங்கள்
  2012-11-12 16:47:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதிக் குழுக் கூட்டங்கள் 12ஆம் நாள் முற்பகல் தொடர்ந்து நடைபெற்றன.

இம்மாநாட்டின் செய்திப் பணியகம் மீடியா என்றும் மையத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீன உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சர் ஜியாங் வெய்சின்,சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் ட்சு ட்சிசின், சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ட்சௌ செங்சியன், சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி துணை அமைச்சர் யாங் ட்சிமிங் ஆகியோர், சீன மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பணிகளை எடுத்துக்கூறி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040