• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18வது தேசிய மாநாட்டுத் தலைமை குழுவின் 3வது கூட்டம்
  2012-11-13 13:01:34  cri எழுத்தின் அளவு:  A A A   

18வது தேசிய மாநாட்டுத் தலைவர் குழு 13ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் 3வது கூட்டம் நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்டியின் 18வது மத்தியக் கமிட்டியின் உறுப்பினர்கள், மாற்று உறுப்பினர்கள், மத்தியக் கமிட்டியின் கட்டுப்பாடுக் கண்காணிப்புக் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியல், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு பிரதிநிதிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹூ சிந்தாவ் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040