• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குடும்பநலத் திட்டம் சீனாவின் அடிப்படை கொள்கை
  2012-11-13 14:33:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் அடிப்படை கொள்கையாகிய குடும்பநலத் திட்டத்தில் ஊன்றி நிற்பது, நலமான மகபேற்றுக்கு உத்தரவாதம் செய்வது, இக்கொள்கையை மேன்மேலும் முழுமைப்படுத்துவது, மக்கள் தொகையின் நீண்டக்கால சராசரியான வளர்ச்சியைத் தூண்டுவது ஆகியவை மக்கள் தொகை பிரச்சினை குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதோடு, மக்களுக்கான வசதிகளையும் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியில் சீனா கவனம் செலுத்துவதையும் இக்கொள்கை காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040