• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவது
  2012-11-13 19:02:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவது என்ற உன்னதக் குறிக்கோளை 2020ம் ஆண்டில் சீனா நனவாக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அழகான சீனா என்ற வளர்ச்சித் திட்டம் இதனால் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச்ச் சமூகம் இதைப் பாராட்டுகின்றது.

எதிர்காலத்தை நோக்கும், புதிய பொருளாதார வளர்ச்சி முறையை சீனா தேர்ந்தெடுத்தது. இவ்விலக்கை நனவாக்கினால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற வளர்ந்த நாடுகளின் வரிசையில் சீனா சேரும் என்று அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக்கத்தின் சட்டவியல் கழகத்தின் ஆய்வாளர் டோனாட் லுய்ஸ் கூறினார்.

அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம், ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய உத்தரவாதமாகும். அழகான சீனா என்ற வளர்ச்சித் திட்டம், ஓரளவு வசதியான சமூகத்தின் தனிச்சிறப்புகளை வெளிக்காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040