• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன்க் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் சமத்துவ கல்வி வசதி
  2012-11-14 09:52:41  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் சமத்துவ கல்வி என்ற தலைப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் நவம்பர் 13ஆம் நாளிரவு 2வது இணையக் கலந்துரையாடலை நடத்தியது.

இணையத்தைப் பயன்படுத்துவோர்களின் கேள்விக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதிகள் 4 பேர் பதில் அளித்தனர். சமத்துவக் கல்வி அனைத்து சீன மக்களுடனும் தொடர்பு கொண்டதாகும். இணையப் பயன்பாட்டாளர்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதுவரை, வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மழலையர் கல்வி முதல், முதுநிலைக் கல்வி வரை வழங்கப்படும் முழுமையான மானிய முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 8 கோடி வசதி குறைந்த மாணவர்கள் இந்த நிதி உதவித் தொகை பெற்று வருகின்றனர். பிரதேசங்கள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் கல்வி இடைவெளி விரைவாகக் குறைந்து வருகிறது என்று கல்வித்துறை அமைச்சர் யுவான் குவெய் ரென் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040