• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18வது தேசிய மாநாட்டின் இணையதளக் கலந்துரையாடல்
  2012-11-14 11:47:07  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் 13ஆம் நாள் இரண்டு இணையக் கலந்துரையாடல்களை நடத்தியது. சீனாவின் நீதி சட்ட நியாயம் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், சீனாவின் மக்கள் உச்ச நீதி மன்றம், மக்கள் உச்ச வழக்கறிஞர் மன்றம், சீனச் சட்ட நீதி அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த 18வது தேசிய மாநாட்டுப் பிரதிநிதிகள் மூன்று பேர் இணையதளத்தின் மூலம் இணையப் பயபாட்டார்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

சட்ட நியாயம், சட்டக் கண்காணிப்பு முதலிய பிரச்சினைகள் இக்கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

இதுவரை, வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மழலையர் கல்வி முதல், முதுநிலைக் கல்வி வரை வழங்கப்படும் முழுமையான மானிய முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 8 கோடி வசதி குறைந்த மாணவர்கள் இந்த நிதி உதவித் தொகை பெற்று வருகின்றனர். பிரதேசங்கள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் கல்வி இடைவெளி விரைவாகக் குறைந்து வருகிறது என்று கல்வித்துறை அமைச்சர் யுவான் குவெய் ரென் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040