• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள்
  2012-11-15 12:07:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18வது தேசிய மாநாட்டு மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வில், 15ம் நாள் முற்பகல் ஷிச்சின்பீங் மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷி ச்சின்பீங், லீ க்கெச்சியங், சாங் தெஜியங், யூ ச்சங்சங், லியூ யுன்ஷென், வாங் ச்சிஷென், ச்சாங் காவ்லி ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040