• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் வட்டாரமொழிகள் பாதுகாப்பு
  2012-12-10 18:13:30  cri எழுத்தின் அளவு:  A A A   

வட்டாரமொழிகள், சீனாவின் பலப் பிரதேசங்களின் பண்பாட்டு வளங்களையும், சீன நாட்டுப்புற வாழ்க்கையையும் மிக எளிதாக வெளிப்படுத்தும் வழிமுறையாக திகழ்கிறது.

கல்விக் கற்க சீன மொழியைப் பயன்படுத்தும் அதேவேளையில், வட்டார மொழிகளுக்கு குறிப்பிட்ட சமூக தகுநிலையை நிலைநிறுத்த வேண்டும் என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் வட்டாரமொழி ஆய்வுப் பிரிவின் தலைவர் சோ லேய் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் மொழி மற்றும் எழுத்துப் பணியகத்தின் ஆதரவுடன், சீன மொழி வளங்கள் அடங்கும் ஒலி வடிவ தரவுத்தளங்கள், பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெய்ஜிங், ஷாங்காய், சேச்சியாங் ஆகியவற்றில் வட்டாரமொழிகளின் சிறப்புப் பெருங்காட்சியகம் சிறப்பாக கட்டியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040