• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் மதக் கலை மற்றும் பண்பாட்டுக் கண்காட்சி
  2013-01-03 16:45:14  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைநகர் அருங்காட்சியகமும் தாய்பெய் உலக மதப் அருங்காட்சியகமும் இணைந்து பெய்ஜிங்கில் மதக் கலை மற்றும் பண்பாட்டுக் கண்காட்சியை அண்மையில் நடத்தின.
இக்கண்காட்சி உலக மதங்கள் மற்றும் உலக முக்கிய மதங்களின் பண்பாடுகள் ஆக 2 பிரிவுகளாக அமைக்கப்பட்டது. பௌத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் , தாவ் மதம், ஹிந்து மதம், ஷின்டோ மதம், யுத மதம் ஆகிய 7 முக்கிய மதங்களின் தனிச்சிறப்புங்களும், உள்ளடக்கங்களும், மதிப்பும் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
கண்காட்சியில் வைக்கப்பட்ட 104 கலைப் பொருட்களும் தாய்பெய் உலக மதப் அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பொருட்களாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040