• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாட்டுத் தொழில் துறையின் சிறந்த நிலைமை
  2013-01-06 10:29:18  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு சீனப் பண்பாட்டுத் தொழில் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு, 4இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, மேலும் அதிகரித்துள்ளது என்று 5ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியான சீனப் பண்பாட்டுத் தொழில் துறைக்கான ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், பண்பாட்டுத் தொழில் துறை மேலதிக பங்குகளை வகித்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைத் தூண்டி விடும் செல்வாக்கு வலுப்பட்டு வருகிறது. பண்பாடும் அறிவியல் தொழில் நுட்பமும் இணைவது, பண்பாட்டுத் தொழில் துறையின் மேம்பாட்டுக்கும் மாற்றங்களுக்கும் முக்கிய முன்னேற்றமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய சுற்றுலாத் தொழில் துறையும், கல்விப் பயிற்சித் தொழில் துறையும் பெரும் பங்குகளை இன்னும் வகித்து, சந்தையில் முறையே 46 விழுக்காடும், 17 விழுக்காடும் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040