• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தைவானுக்கு ஆயுத விற்பனை செய்ய எதிர்ப்பு
  2013-01-10 19:00:47  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவுக்கும் சீனாவின் தைவானுக்குமிடை அரசுத் தொடர்பையும், அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதையும் சீனா எப்போதும் உறுதியாக எதிர்த்து வருகிறது.

எதிர்காலத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஏவுகணை மற்றும் இராணுவ விமானங்களை விற்கும் என்று அமெரிக்காவின் செனெட் அவையின் உறுப்பினர் கூறியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள் ஹோங் லெய் இதைத் தெரிவித்தார்.

மேலும், தேசிய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் முன்வைத்தது பற்றி பேசுகையில், ஐப்பான், வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு அமைதியான வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் ஹோங் லேய் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040