• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிரொலி
  2013-01-11 16:49:07  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடர்புடைய சர்வதேச விதிக்கு மதிப்பளித்து, பயனுள்ள முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடல், வான் பரப்புகளில் இராணுவ பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டாமல் தவிர்க்க ஜப்பான் முயற்சி செய்ய வேண்டும் என்று சீனத் தரப்பு விருப்பம் தெரிவித்தது.


ஜப்பானின் வான் உரிமை எல்லைக்கு அப்பாலுள்ள வான் பாதுகாப்பு அடையாள மண்டலப் பகுதியில் சீனாவின் இராணுவ விமானங்கள் நுழைந்தது குறித்து, ஜப்பானிய செய்திஊடகம் அறிவித்தது தொடர்பாக, சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி விவகா அலுவலர் ஒருவர் 11ஆம் நாள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040