• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நுகர்வு விலைவாசிக் குறியீடு
  2013-01-11 10:40:23  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த ஆண்டு சீன மக்களின் நுகர்வு விலைவாசிக் குறியீடு, 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.6 விழுக்காடு அதிகரித்தது. அவற்றில் டிசம்பர் திங்களின் அதிகரிப்பு விகிதம் நவம்பர் திங்களை விட அதிகரித்தது என்று சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டின.
உணவுவகைகளின் விலை உயர்வு, குறிப்பாக, காய்கறி விலையின் உயர்வு இக்குறியீடு அதிகரிக்க முக்கிய காரணமாகும். பனி மற்றும் மழை வானிலை, வசந்த விழா விடுமுறை ஆகிய காரணங்களாத, உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக் கூடும். வசந்த விழாவுக்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலை சற்று சரியும் என்று தொடர்புடைய நிபுணர் யு ச்சியூமெய் அம்மையார் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040