• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2012ஆம் ஆண்டு சீனத் திரைப்படங்களின் வசூல் தொகை
  2013-01-11 10:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு சீனாவில் 893 பல்வகை திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. நாடு முழுவதிலும் திரையிடபட்ட திரைப்படங்களின் திரையரங்கு வசூல், 1707 கோடியே 30 இலட்சம் யுவானை எட்டி, 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 30.18 விழுக்காடு அதிகரித்ததாக, தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் 9ஆம் நாள் தெரிவித்தது.

அத்திரைப்படங்களில் சீனா தயாரித்த திரைப்படங்களின் திரையரங்கு வசூல் தொகை, 827கோடியே 30 இலட்சம் யுவானைத் தாண்டி, மொத்த வசூல் தொகையில் 48.46 விழுக்காடு வகித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040