• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா உலக சுகாதார அமைப்புடன் உடன்படிக்கை
  2013-01-11 10:55:37  cri எழுத்தின் அளவு:  A A A   
புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கான சட்ட மீறல் வர்த்தக ஒழிப்பு உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு முதல் முறையாக கையொப்பமிடும் விழாவை உலக சுகாதார அமைப்பு 10ஆம் நாள் அதன் தலைமையகத்தில் நடத்தியது. சீனப் பிரதிநிதி லியூ ச்சென் மின் இவ்விழாவில் கலந்து கொண்டு, சீன அரசின் சார்பாக இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.
புகையிலை உற்பத்திப் பொருட்களை பரவல் செய்கின்ற பல்வேறு துறைகள் மீதான கண்காணிப்பு, தொடர்பான சட்ட மீறல் குற்றங்களுக்கு தண்டனை, பன்னாட்டு நிதி, நிர்வாகம் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040