• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிழக்குக் கடல் பற்றிய சீனாவின் கருத்து
  2013-01-11 16:41:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன இராணுவ விமானங்கள் ஜனவரி 10ஆம் நாள் முற்பகல் கிழக்குக் கடற்பரப்பிலான ஜப்பானின் வான் தாக்குதல் எதிர்ப்பு அடையாளப் பிரதேசத்தில் தோன்றியதாக ஜப்பான் தெரிவித்தது. ஜப்பானிய தற்காப்புப் படை F-15 போர் விமானங்களை உடனடியாக அனுப்பி அந்நிலைமையை சமாளித்தது என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் அலுவலர்கள் கூறினார்கள்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040