• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங், வென் ச்சியாபாவ், லீ க்கேச்சியாங்கின் முக்கிய கட்டளை
  2013-01-12 16:52:50  cri எழுத்தின் அளவு:  A A A   

யூன்நான் மாநிலத்தின் ச்சென் சியோங் மாவட்டத்தில் 11ஆம் நாள் காலை 8:20 மணி மலைச் சரிவு நிகழ்ந்து, கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங், தலைமையமைச்சர் வென் ச்சியாபாவ், துணைத் தலைமையமைச்சர் லீ க்கேச்சியாங் ஆகியோர் அதில் மிகவும் கவனம் செலுத்தினர். மீட்புப் பணி பற்றி உடனடியாக முக்கிய கட்டளைகளை விடுத்தனர்.

முழுமுயற்சியுடன் மீட்புப் பணியை மேற்கொண்டு, இயன்ற அளவில் உயிர் இழப்பைக் குறைக்குமாறு ஷி ச்சின்பீங் கோரினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040