• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் இணையப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
  2013-01-15 15:47:09  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதி வரை, சீனாவில் இணையப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை, 56 கோடியே 40 இலட்சத்தை எட்டியுள்ளதாக 15ஆம் நாள் வெளியான சீன இணைய வளர்ச்சி நிலைமை புள்ளிவிபர அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 3.8 விழுக்காடு அதிகரித்தது. அதேவேளை செல்லிடப்பேசியில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, விரைவாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதி வரை சீனாவில் செல்லிடப்பேசி மூலம் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 42கோடியைத் தாண்டியது. அது ஆண்டுக்கு 18.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040