• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்றில் மிக அதிகமான ஒதுக்கீடு
  2013-01-15 09:58:51  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை அனுப்பும் திட்டப்பணி 2012ஆம் ஆண்டில் பன்முகங்களிலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு 6520 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இத்திட்டப்பணி துவங்கியது முதல் இதுவரை, ஆண்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுப் பதிவில் இது மிக உயர் பதிவாகியுள்ளது. 15ஆம் நாள் சீன அரசவையின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை அனுப்பும் திட்டப்பணி அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040