• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் கிராமப்புற வானிலை சேவை நிலையங்கள்
  2013-01-15 10:51:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது சீனாவில் கிராமப்புற வானிலை சேவை நிலைங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்துக்கு மேலாகும். 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 86 விழுக்காடு அதிகரித்துள்ளது. தேசிய வானிலை பணியகத் தலைவர்களின் பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வருகிறது.

2012ஆம் ஆண்டு, கிராமப்புறம், வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான வானிலை சேவைத் திட்டப்பணிக்கு, சீன நடுவண் அரசும் உள்ளூர் அரசாங்கங்களும் 35 கோடியே 10 இலட்சம் யுவான் மதிப்புள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இத்திட்டப்பணி உள்ளிட்ட கட்டுமானத்தின் ஆதரவுடன், சீனாவின் அடிமட்ட வானிலை பேரிடர் தடுப்புத் திறன் வலுவடைந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040