• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தைவானுக்கு ஆயுத விற்பனைக்கு எதிர்ப்பு
  2013-01-16 15:03:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தைவானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனைக் கொள்கையை, சீனா உறுதியாக எதிர்க்கிறது. சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளின் எழுச்சியைப் பின்பற்றி, ஒரே சீனா என்னும் கொள்கையில் அமெரிக்கா ஊன்றி நிற்க வேண்டுமென சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யி 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்க மேலவை உறுப்பினர் ஒருவரைச் சந்தித்துரையாடியபோது, அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்குவதை, தைவான் அதிகார வட்டாரத் தலைவர் மா யிங் ஜுயோ குறிப்பிட்டுள்ளார். இரு கரை நல்லிணக்கம், உறவுடனும், ஆயுதங்களை வாங்குவது தொடர்பு இல்லை என்றும் மா யிங் சுயு சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040