• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2012ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு நிதி பயன்பாடு சரிவு
  2013-01-16 17:09:04  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு சீனாவில் 24 ஆயிரத்து 925 புதிய வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டில் இருத்ததை விட இந்த எண்ணிக்கை 10.1 விழுக்காடு குறைவாகும். சீனா பயன்படுத்திய வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 11 ஆயிரத்து 172 கோடி அமெரிக்க டாலராகும். 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட அது 3.7 விழுக்காடாகக் குறைந்தது என்று சீன வணிக அமைச்சகம் ஜனவரி 16ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040