• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் திறமைசாலி திட்டம்
  2013-01-16 12:08:27  cri எழுத்தின் அளவு:  A A A   
10 ஆண்டுக்காலத்தில், திறமைசாலி திட்டத்துக்கு சுமார் 4000 தேசிய அளவில் பயிற்சியாளர்களை சீனா தெரிவுச் செய்து, திட்டப்படி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று சீன மனித வள மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் 15ஆம் நாள் கூறியது.

இத்திட்டப்படி, உலகின் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்களைக் கிரகித்துக் கொண்டு, நாட்டின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப மற்றும் திறவுகோல் துறைகளின் பாய்ச்சல் வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி, வழிகாட்டக்கூடிய உயர் நிலை இளம் திறமைசாலிகள் தெரிவுச் செய்யப்பட்டு பயிற்சிப் பெறுவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040