• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அன்னிய முதலீட்டு பயன்பாட்டில் சீனா
  2013-01-17 10:21:30  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்டுகளாக மிக அதிக அன்னிய முதலீட்டைப் பயன்படுத்திய வளரும் நாடாக, சீனா இருந்து வந்துள்ளது. சீனாவின் முதலீட்டுச் சுற்றுச்சூழல் மீது பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை கொள்வதை இது காட்டுவதாக, சீன வணிக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஷென் டன் யாங் 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீனாவின் முதலீட்டுச் சுற்றுச்சூழல் மீது பேரார்வம் கொண்டு, சீனாவிலுள்ள முதலீட்டைத் தொடர்ந்து விரிவாக்குவதாக, சில பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைமை பொறுப்பாளர்களும், சீனாவுக்கான பொறுப்பாளர்களும் விருப்பம் தெரிவித்தனர் என்று ஷென் டன் யாங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040