• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டு வசந்த விழா விடுமுறை போக்குவரத்து
  2013-01-17 18:59:39  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையின் போது, சுமார் 310 கோடி மக்கள் நெடுஞ்சாலை வழிப்பயணம் மேற்கொள்வர். 4 கோடியே 30 இலட்சத்து 80 ஆயிரம் பேர் நீர் வழிப் பயணம் மேற்கொள்வர். விமானம் மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 கோடியே 55 இலட்சமாக இருக்கும் என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் மதிப்பிட்டது.கடும் குளிர், பனி உள்பட மோசமான வானிலையின் போது பயணிகளின் பாதுகாப்பில் உயர்வாக கவனம் செலுத்தி, போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று இது கோரியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040